ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கான தேர்வாளர்களுக்கு எனது குறிப்புகள்.
எஸ்ஸார்சி
எஸ்.ராமச்சந்திரன்.
எம் ஏ எம் ஃபில் (
ஆங்கிலம் ) எல் எல் பி, தொலைபேசித்துறை ஓய்வு
பிறப்பு 04/03/1954 தருமநல்லூர் கடலூர்
மாவட்டம்
இதுவரை 35 நூல்கள், புதினம் 8 சிறுகதைநூல் 11 கவிதை 5 மொழிபெயர்ப்பு 3 கட்டுரை 6 ஆங்கிலம் 2
சிகா என்னும் புதினம் 2024ல் சுவடு பதிப்பகம் (நல்லுR
லிங்கம்) வெளியிட்டது. முதற்பதிப்பு.
’சிகா’
பெயருக்கு மட்டுமே முன்னேறிய வகுப்பென்று சொல்லப்படும்
குருக்கள் சமூக பெண் ஒருத்தியின் வாழ்க்கைக்கதை. எத்தனைக்கோ அந்தக் குருக்கள் குடும்பம் கஷ்டப்படுகிறது. படிப்பறிவு
இல்லாத சமுதாயமாய், பிராமண உயர் வகுப்பால்
புறக்கணிக்கப்பட்டு, பிற சாதி மக்களால் உயர்ந்த நிலை சமுதாயமாகத் தவறாகக் கருதப்பட்டு,
இறைவனை மட்டுமேயே அண்டி வாழும் ஒரு சிறு பான்மைச் சமூகம். அவளோ நாதியில்லா அச் சமூகத்தில் பெண்ணாய் பிறந்துவிட்டஒரு
பாவி.
மனம் பெரிதான சிவகாமி என்னும் பேராசிரியையால் அவள் தூக்கி நிறுத்தப்பட்ட கதை. ந்ன்றிக்கடனாகத் தன்
பெயரையே அவள் சிகா ( சிவகாமி) என மாற்றிக்கொள்கிறாள். ஐந்தாம் வகுப்புவரை படித்த ஒரு
குருக்கள் பெண்ணை, ஒரு பேராசிரியராய் கொண்டு வந்தது எப்படி என்ற சேதியை வாசகனுக்குச் சொல்லும் கதை.
தினமணியாலும் , பேசும்புதியசக்தியாலும் பாராட்டப்பட்ட புதினம். மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி நல்லதொரு ஆய்வு வழங்கியுள்ளார்.
550 பக்கங்கள்
விலை ரூ 600.
,
No comments:
Post a Comment