Sunday, October 19, 2025

திசை எட்டும் சிறார் புத்தகங்கள் மதிப்பீடு

 

 

சிறார்ப் புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு    மொழிமாற்றம்  என்கிற வகையில்  என்னுடைய பரிசீலனைக்கு திசை எட்டும்   குறிஞ்சி வேலன்   அய்யாவிடமிருந்து  நான்கு புத்தகங்கள் வந்தன. அவைக் கீழ் வருமாறு.

1.         Grandfather of the wood                       மூலம்       காட்டு தாத்தா கதைகள்         ஆசிரியர்    பூபதி பெரியசாமி

Dr. D. Rajenndirane 

 

2.        Race of  the Squirrels 

Srividhya Chandramouli                          மூலம்          அணில்களின் ஓட்டப்பந்தயம்       கன்னி கோவில் ராஜா 

 

         3     Bushy  Tailed  Bear                                   மூலம்               புசு புசு வாலு  கரடிக்குட்டி           கன்னி கோவில் ராஜா

              S.S Subavarshini  

          4     Squirrels ‘ Secret  Spot                         மூலம்             அணிலின் ரகசிய இடம்                    கன்னி கோவில் ராஜா

              S.S.Subavarshini    

 

ராஜேந்திரனின் புத்தகம்  60 பக்கமும்,  ஸ்ரீவித்யா சந்திர மெளலி  புத்தகம்   33 பக்கமும்,  சுபவர்ஷினியின் இரு புத்தகங்களும்  தலா   25,  32   பக்கமும் இருந்தன.

 இவைகளைப் புத்தகங்கள் என்று சொல்வதற்கில்லை.’ குறும்புத்தகம்’ என்று மட்டுமே சொல்லலாம்.

இவைகளைப்படித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.  கீழ்க்கண்ட தர வரிசைகள் அளிக்கிறேன்.

முதல்                               டாக்டர். டி. ராஜேந்திரன்

இரண்டாவது                 ஸ்ரீவித்யா சந்திரமெளலி

 

மூன்றாவது                     எஸ். எஸ். சுபவர்ஷினி       (  12  வயது  )  இந்தச்சிறுமியை மேற்கண்டவர்களோடு ஒப்பிடுதல்   எனக்கு   நியாயமாகப்படவில்லை.

  சிறப்புத் தகுதி இந்தச்சிறுமிக்குத் தரப்படவேண்டும்

 

மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஏஸ்ஸார்சி

 

 

 

 

                             

No comments:

Post a Comment