எஸ். ராமச்சந்திரன்
எஸ்ஸார்சி
04/03/1954 பிறப்பு
தரும நல்லூர்
கடலூர் மாவட்டம்
எம் ஏ, எம் ஃபில், ஆங்கிலம்
எல் எல் பி.
தொலைபேசி இலாகாவில் பணியாற்றி ஓய்வு.
தொழிற்சங்க அரங்கில்
பணியாற்றிய அனுபவம்
மார்க்சிய வழிகாட்டுதல் படி சிந்தித்தல்
கலை இலக்கிய ப்பெருமன்ற அனுபவம்
கடலூர் மாவட்டம் பத்தாண்டுகள்
கடலூர் சிரில் தமிழ் அறக்கட்டளை பொறுப்பு
பத்தாண்டுகள்
தற்சமயம் திசை எட்டும்
ஆசிரியர் குழு.
இதுவரை 35 நூல்கள்
புதினம் 8
சிறுகதைத்தொகுப்பு11
கவிதைத் தொகுப்பு 5
மொழிபெயர்ப்பு 3
கட்டுரை 6
ஆங்கிலம் 2
தமிழக அரசு விருது
நெருப்புக்கு ஏது உறக்கம் - பு தினம்
கலை இலக்கிய பெருமன்றவிருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது' நெய்வேலி நிலக்கரி நிறுவன எழுத்தாளர் பாராட்டு'
சேலம் தாரையார் விருது
மாநில வங்கி இலக்கிய
விருது
கம்பம் பாரதி தமிழ்ப் பேரவை விருது மூன்று முறை.
கரூர் சிகரம் விருது
தினமணி சிவசங்கரி சிறுகதைப்போட்டியில்
ஆறுதல் பரிசு.
கலைஞர் தொலைக்காட்சி
பொதிகைத்தொலைக்காட்சி நேர்காணல்கள்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
ஏனாத்தூர் சந்திரசேகர சரசுவதி பல்கலைக்கழகம் இவைகளில
புதினமும் சிறுகதை நூலும் பாடமாக வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment