Tuesday, February 9, 2021

வாழ்க்கை

 


 

வாழ்க்கை

 

வாழ்க்கையைத்

தக அமைத்துக்

கொள்ளுதல் சிறப்பு

அது எப்படிப்போகிறதோ

அப்படியே போகட்டும்

விட்டுவிடாதீர்களப்படி

நீர்வழிப்படூஉம் புணை போல்

நினைவில் கொள்ளாதீர்

கிடக்கட்டும் விடுங்கள்

இன்னல்கள் அடுக்கித்தானே வரும்

இருந்துமென்ன

நம்பிக்கையை விலகாதீர் விட்டு

நம்பிக்கைதான் வாழ்க்கை

தவறுகள் சில செய்வதுவும்

செய்த தவறுகளுக்கு

 வருந்துவதுமா

உங்கள் வாழ்க்கை

செய்த நல்லதுகள்

நினைவுக்கு வரட்டும்

சாதிக்க இருப்பவை

நன்மை கூட்டித்தரட்டும்.

------------------------------------

 


No comments:

Post a Comment